சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாடு உலக சாதனை படைக்கும்: அமைச்சர் கே.என்.நேரு
மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும்,மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
19 Jan 2024 6:34 PM GMTமழைநீர் வடிகால் விவகாரம்: அமைச்சரே மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள்? அண்ணாமலை கேள்வி
அமைச்சர் கே.என்.நேரு முன்பு அளித்த பேட்டியில் 98 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது 42 சதவீதம் பணிகள் மட்டுமே நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார் அண்ணாமலை.
9 Dec 2023 9:00 PM GMTசென்னையில் 19 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது..! நாளை மாலைக்குள் அவை அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னையில் தினசரி 4,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
9 Dec 2023 4:01 PM GMT''சென்னையில் விரைவில் நிலைமை சீராகும்'' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
7 Dec 2023 10:59 AM GMT'மிக்ஜம்' புயல் முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 5:07 PM GMTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
26 Nov 2023 8:59 AM GMT'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு"- அமைச்சர் கே.என்.நேரு
தேங்கும் மழைநீரை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
4 Nov 2023 7:16 AM GMTசென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 AM GMTமேயர்- கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு
நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு நடத்தினார்.
8 Oct 2023 8:18 PM GMTசென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
21 Sep 2023 6:02 AM GMTதாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
13 Sep 2023 9:13 AM GMTதேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம்
சென்னை தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
2 Sep 2023 1:32 AM GMT